துரந்தர் 2 இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்... முழு விவரம் இதோ
Box office
Dhurandhar The Revenge
By Kathick
துரந்தர் 2 திரைப்படம் கடந்த மாதம் வெளிவந்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வருகிறது. துரந்தர் முதல் பாகம் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்த நிலையில், துரந்தர் 2 திரைப்படம் 7 நாட்களில் ரூ. 1000 கோடி வசூலித்து மாஸ் காட்டிவிட்டது.
இந்த நிலையில், இப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் 14 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள துரந்தர் 2 இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 14 நாட்களில் உலகளவில் துரந்தர் 2 ரூ. 1475 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது, புஷ்பா 2 திரைப்படத்தின் வசூலை இப்படம் முறியடிக்குமா என்பதையெல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம்.