துரந்தர் 2 இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா
Box office
Dhurandhar The Revenge
By Kathick
இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் துரந்தர் 2.
இப்படம் வெளிவந்து கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், 11 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் துரந்தர் 2 திரைப்படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, துரந்தர் 2 உலகளவில் ரூ. 1250 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.