அட்டை விளம்பரத்திற்காக கிளாமர் போட்டோஷூட்!! 21 வயதான சாரா அஜுனின் புகைப்படங்கள்..

Sarath Babu Tamil Actress Actress Dhurandhar The Revenge
By Jai May 01, 2026 12:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று இந்திய அளவில் பிரபலமான நடிகையாக மாறியுள்ளார் சாரா அர்ஜுன். இவர் துரந்தர் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே வசூல் நாயகியாக மாறியுள்ளார்.

அட்டை விளம்பரத்திற்காக கிளாமர் போட்டோஷூட்!! 21 வயதான சாரா அஜுனின் புகைப்படங்கள்.. | Dhurandhar Movie Actress Sara Arjun Recent Photos

துரந்தர் 1 மற்றும் 2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதில் துரந்தர் 2 திரைப்படம் மட்டுமே ரூ. 1700 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட்டில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ள சாரா அர்ஜுன், அடுத்ததாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக களமிறங்கவுள்ளார். தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் D56 படத்தில் ஹீரோயினாக நடிகை ருக்மிணி வசந்த் ஒப்பந்தம் ஆகி இருந்தார்.

ஆனால், அவர் கால்ஷீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், தற்போது சாரா அர்ஜுனை ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். தற்போது அட்டை விளம்பரத்திற்காக எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் சாரா அர்ஜுன்.

GalleryGalleryGallery