வசூல் சாதனை படைத்த துரந்தர் 2.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா

Box office Dhurandhar The Revenge
By Kathick Mar 23, 2026 01:30 PM GMT
Report

ரன்வீர் சிங் மற்றும் சாரா அர்ஜுன் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் துரந்தர் 2.இப்படத்தை இயக்குநர் ஆதித்யா தார் இயக்க பிரம்மாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்டிருந்தது.

வசூல் சாதனை படைத்த துரந்தர் 2.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா | Dhurandhar The Revenge Movie Box Office

பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த துரந்தர் 2 திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்திருந்தாலும், வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், 4 நாட்களில் உலகளவில் துரந்தர் 2 படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

வசூல் சாதனை படைத்த துரந்தர் 2.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா | Dhurandhar The Revenge Movie Box Office

அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 760 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது இந்திய சினிமாவில் ஓப்பனிங் வாரத்தின் மாபெரும் வசூல் சாதனையாகும்.