இயக்குனர் சங்கர் மகள் அதிதி ஷங்கர் இந்த ஹீரோவுடன் காதலா? பிரேக்கப் ஆயிடுச்சாமே..

Aditi Shankar
By Parthiban.A Aug 25, 2022 09:53 AM GMT
Report

விருமன் படம் மூலமாக நடிகையாக களமிறங்கி இருக்கிறார் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி. அவர் படத்தில் நடித்து ரசிகர்களை ஈர்த்தது ஒருபக்கம் இருக்கட்டும், அவர் சொல்லும் மொக்க காமெடிகளை தான் நெட்டிசன்கள் வெச்சி செய்கின்றனர்.

மீம் கிரியேட்டர்களுக்கு மீண்டும் அதிகம் வேலை கொடுத்த நடிகை இவராக தான் இருப்பார். நெட்டிசன்கள் அவரை கலாய்த்த மீம்களை பறக்கவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இயக்குனர் சங்கர் மகள் அதிதி ஷங்கர் இந்த ஹீரோவுடன் காதலா? பிரேக்கப் ஆயிடுச்சாமே.. | Did Aditi Shankar Breakup This Hero

இந்நிலையில் அதிதி பற்றி பலருக்கும் அறியாத தகவல்களும் இணையத்தில் பரவி கொண்டிருக்கிறது. அவரது பள்ளிக்கூட மார்க், பழைய புகைப்படங்கள் என தொடர்ந்து பல விஷயங்கள் வைரல் ஆகி வருகிறது. பல பொய் தகவல்களும் இதனோடு சேர்ந்து வைரல் ஆகிறது.

அதிதி நடிகர் சிம்புவை காதலித்து அதன் பின் பிரேக்அப் செய்துவிட்டார் என்றும் சில youtube சேனல்களில் பொய் செய்தியை சிலர் உலவ விட்டு இருக்கின்றனர். அதை பற்றிய மீம் இதோ

 

Gallery