தற்கொலைக்கு முயற்சி செய்தாரா பூஜா ஹெக்டே.. ஷாக்கிங் செய்தி

Pooja Hegde
By Kathick Jul 16, 2023 04:38 AM GMT
Report

தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. இவர் நடிப்பில் தமிழில் முகமூடி, பீஸ்ட் ஆகிய படங்கள் வெளிவந்துள்ளது.

கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த எந்த படமும் ஹிட்டாகவில்லை என இவர் மீது விமர்சனம் ஒன்று உள்ளது. இதனால் மகேஷ் பாபு படத்திலிருந்து பூஜா ஹெக்டே வெளியேற்றப்பட்டார் என கூறப்படுகிறது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

இந்நிலையில், பூஜா ஹெக்டே தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறி ஷாக்கிங் தகவல் வெளிவந்துள்ளது. இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் திரைப்பட விமர்சகர் உமைர் சந்து பதிவு செய்துள்ளார். இவருடைய பதிவு தற்போது வைரலாகி வருகிறது.