தில் ராஜு தலையிலும் துண்டை போட்டாரா விஜய், தில் ராஜு பதிலால் ஷாக் ஆன ரசிகர்கள்

Vijay Dil Raju
By Tony Dec 04, 2023 03:30 AM GMT
Report

தில் ராஜு ஆந்திரா திரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் தயாரிப்பாளர். இவர் தயாரிப்பில் இந்த வருடம் வாரிசு படம் வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றதாக சொன்னார்கள்.

ஆனால், வாரிசு படம் சில இடங்களில் தோல்வியையும் சந்தித்தது, அதையெல்லாம் வெளியே சொல்லாமல் மூடி மறைத்துவிட்டார்கள் என சொல்கின்றனர்.

தில் ராஜு தலையிலும் துண்டை போட்டாரா விஜய், தில் ராஜு பதிலால் ஷாக் ஆன ரசிகர்கள் | Dil Raju About Varisu Failure

இதில் குறிப்பாக வாரிசு தெலுங்கில் ரூ 50 கோடி வசூல் வரும் என நினைத்தார்கள். ஆனால், 27 கோடி தான் வசூல் செய்தது.

இதன் காரணமாக என்னவோ தில் ராஜு சமீபத்திய பேட்டியில் தான் விநியோகம் செய்த படங்களில் ஹிட் ஆன படத்தை எல்லாம் சொல்லிவிட்டு, வாரிசை விட்டுவிட்டார், இது பெரும் சர்ச்சையாகியுள்ளது.