30 வயது மூத்த நடிகருடன் குத்தாட்டம் போட்ட விஷால் பட நடிகை வீடியோ..
tollywood
dimplehayathi
raviteja
veeramevaagaisudava
By Jai
தெலுங்கு சினிமாவில் குல்ஃப் படத்தின் மூலம் இளம் நடிகையாக அறிமுகமாகியவர் டிம்பிள் ஹயாதி. இதையடுத்து தமிழில் தேவி2 படத்தின் மூலம் அறிமுகமாகினார். குறுகிய காலத்தில் பிரபலமான டிம்பிள் நடிகர் விஷாலின் வீரமே வாகை சூடவா படத்தில் நடித்துள்ளார்.
பின் தெலுங்கில் 54 வயதான பிரபல நடிகர் ரவி தேஜாவுடன் கில்லாடி படத்தில் நடித்துள்ளார். 30 வயது மூத்த நடிகருடன் குத்தாட்டம் போட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஏற்கனவே நடிகர் விஷாலுடன் நெருக்கமாக காட்சி முத்தக்காட்சி என பட்டையை கிளப்பு ஷாக் கொடுத்து வருகிறார் நடிகை டிம்பிள் ஹயாதி.