8 ஆண்டுகள் ரச்சிதா கொடுத்த வலி!! பிக்பாஸ் மேடையில் கணவர் தினேஷ் கூறியது இதான்..
நடிகை ரச்சிதா கடந்த பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரையும் ஈர்த்து வந்தார். கணவர் தினேஷ் உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தப்பின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார்.
அதன்பின்பு கூட தினேஷ் மீது போலீசில் புகார் செய்தார். ஆனால் தினேஷ் தன்மீது தவறில்லை என்று ஆதாரம் சொல்லியும், விவாகரத்துக்கு அப்ளை செய்யவும் கூறி இருந்தார்.
இந்நிலையில், பிக்பாஸ் 7 சீசன் சென்று கொண்டிருக்கையில் வைல்ட் கார்ட் எண்ட்ரி கொடுத்து இருக்கிறார்.
மேடையில் நடிகர் கமலிடம் பேசிய தினேஷ், தான் நன்றாக இருந்ததாகவும் திடீரென 8 வருடங்கள் பின்னோக்கி போய்விட்டதாகவும் உணர்ந்தேன்.
வாழ்க்கையை யாராலும் கணிக்கவே முடியாது என்று கூறுவார்கள். ஆனால் வாழ்க்கை, மோசமான நிலையை எனக்கு கொடுக்கும் என்று நினைக்கவில்லை என்று மனைவி ரச்சிதா பற்றி மறைமுகமாக விமர்சித்து பேசியுள்ளார்.
நிகழ்ச்சிக்கு மகன் சென்றதை நினைத்து கமல் முன்பு அவரது பெற்றோர் கண்ணீர் விட்டு அழுது வழி அனுப்பி வைத்தனர்.