ரச்சிதா கேரக்டர் ஒரு மாதிரி, சிலர் பேர் அவுங்க கிட்ட தவறா..தினேஷ் பெற்றோர் கதறல்!
Kamal Haasan
Bigg Boss
Rachitha Mahalakshmi
Dinesh Gopalsamy
By Dhiviyarajan
பிக் பாஸ் சீசன் 7 ல் வைல்ட் கார்ட் மூலம் வந்துள்ள தினேஷ்க்கு தற்போது ரசிகர்கள் கூட்டம் பெருகியுள்ளது.
ரச்சிதா - தினேஷ் இடையே இருக்கும் பிரச்சனை குறித்து தினேஷின் பெற்றோர்கள் பேசி உள்ளானர்.
அதில் அவர், நாங்கள் ரச்சிதாவை ஒரு குறை கூட சொல்ல மாட்டோம். அவளுடைய குணம் ஒரு மாதிரியாக இருந்தாலும் தற்போது அவர் தப்பான வழி நடத்துதலின் கீழ் இருக்கிறார்.
இந்த விஷயத்தால் தான் தினேஷும் ரச்சிதாவும், தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இது எத்தனை நாளுக்கு இருக்கும் என்பதை தெரியவில்லை.
ரச்சிதா உறவினர்கள் ரொம்ப நல்லவர்கள் அதனால் அவர்களை தவறாக சொல்ல முடியாது. சமீபத்தில் காவல் நிலையத்தில் கேஸ் கொடுத்து இருக்கிறார்கள்.தினேஷ் உண்மையில் மிகவும் தெளிவான ஆள் என்று கூறியுள்ளனர்.