நான் அத பண்ணத நீ பாத்தியா!! ரச்சிதா விவகாரத்தில் பயில்வானுக்கு பதிலடி கொடுத்த தினேஷ்..
சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி நடிகர் தினேஷை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி இருவரும் சீரியலில் நடித்து வந்த நிலையில் அடுத்த சில ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட தனித்தனியாக இருவரும் வாழ்ந்து வந்தனர்.
ரச்சிதா பிக்பாஸ் சென்ற போது கூட கணவர் பற்றி வாய் திறக்காமலும் அதன்பின் அவரை கண்டுகொள்ளாமலும் இருந்து வந்தார். சமீபத்தில் கணவர் டார்ச்சர் கொடுக்கிறார் என்று தினேஷ் மீது புகாரளித்து அதன்பின் இருவரும் விவாகரத்து செய்ய முடிவெடுத்தனர்.
ஒரு மூன்றாவது நபரால் தான் ரச்சிதா தவறான பாதைக்கு செல்கிறார் என்று தினேஷ் பேட்டியில் பல ஆதாரத்தை கூறியிருந்தார். இதையெல்லாம் பேசி முடிவுக்கு வந்த நிலையில் பயில்வான் மீண்டும் தூசிதட்டி பேசி சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.

முரட்டு சிங்கள்ளா இருந்து வந்த சிம்புக்கு 40 வயதில் திருமணம்..பொண்ணு யார் தெரியுமா?..அந்த பிரபலத்தின் மகளா
தினேஷ் தினமும் குடித்துவிட்டு ரச்சிதாவை டார்ச்சர் செய்து வருவதாகவும் அதனால் தான் அவரைவிட்டு ஓடிவிட்டார் ரச்சிதா என்றும் கூறியிருக்கிறார். தினேஷ் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் பயில்வான் தெரிவித்துள்ளார்.
இதை கேள்விப்பட்ட தினேஷ், நான் குடித்துக்கொண்டிருக்கும் போது என் பக்கத்தில் நீ இருந்து பார்த்தியா? பெண்களுடன் சுற்றியதை நீ பார்த்தியா? பணத்துக்காக இப்படி மற்றவர்களை தரக்குறைவாக பேசக்கூடாது.
இதுபோல் பேசும் பயில்வானுக்கு எந்த மாதிரி அடி கொடுக்கணுமோ அதை சிறப்பாகவே கொடுப்பேன் என்று கோபத்துட தினேஷ் கூறியிருக்கிறார்.