மனைவி பிரியாவுடன் செம ரொமான்ஸ் செய்யும் அட்லீ.. வைரலாகும் வீடியோ!

Trending Videos Atlee Kumar Tamil Directors
By Bhavya Sep 10, 2025 05:30 AM GMT
Report

அட்லீ

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநர் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நுழைந்தவர் அட்லீ.

ஆர்யா-நயன்தாராவை வைத்து ராஜா ராணி என்ற படத்தை இயக்கி முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியை கண்ட இவர் அடுத்து தளபதி விஜய்யை வைத்து தெறி என்ற படத்தையும் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.

அடுத்தடுத்து மெர்சல், பிகில், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் என மாஸ் படங்களை கொடுத்தார். இந்த ஜவான் படத்திற்காக நடிகர் ஷாருக்கானுக்கு முதன்முறையாக தேசிய விருது கிடைத்தது.

தற்போது அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து பிரம்மாண்ட சூப்பர் ஹீரோ படத்தை இயக்கி வருகிறார்.

மனைவி பிரியாவுடன் செம ரொமான்ஸ் செய்யும் அட்லீ.. வைரலாகும் வீடியோ! | Director Atlee Video With His Wife Goes Viral

வைரலாகும் வீடியோ!  

இந்நிலையில், தனது காதல் மனைவி பிரியாவுடன் பல்வேறு இடங்களுக்குச் சென்ற காட்சிகளை வீடியோ தொகுப்பாக வெளியிட்டுள்ளார். இதோ,