வாய்ப்பு கொடுக்குறேன்னு அம்மாவாக்கிய இயக்குனர்! முடிஞ்சதும் ஜகா வாங்கிட்டாராம்..
actress
castingcouch
By Jai
சினிமாவில் வாய்ப்பு கொடுப்பதாக கூறி இளம் நடிகைகளை தவறாக அழைப்பது வழக்கமாகிவிட்டது. அப்படி பாலியல் ரீதியாக வாய்ப்பு தருவதாக கூறி தொல்லை கொடுப்பதாக மீடூ மூலம் தெரிவித்து வருகிறார்கள்.
அந்தவகையில், இயக்குனர் நடிகை ஒருவரை காதலிப்பதாக கூறி மோசடி செய்துள்ளாராம். வாய்ப்பு கொடுப்பதாகவும் சீரியல் வாய்ப்பும் வாங்கி தருவதாக கூறி காதல் வலையில் சிக்க வைத்துள்ளார்.
2 வருஷமாக பாலியல் ரீதியாக நடிகையை பயன்படுத்திக்கொண்டு பின் திடீரென கழட்டிவிட்டுள்ளார். அந்த நடிகை இயக்குனரை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டதற்கு தகாத வார்த்தை கூறி திட்டியுள்ளார்.