120 பெண்களை கண்ட இடத்தில் கைவச்சி, திருநங்கையும் விடமாட்டார்.. சேரன் மீது பரபரப்பு குற்றச்சாற்று
Cheran
Tamil Cinema
Suchitra
Tamil Actress
Actress
By Dhiviyarajan
பிரபல பாடகி சுசித்ரா நடிகர் நடிகைகளுக்கு நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து பேசி பரபரப்பை கிளப்பி இருந்தார். சமீபத்தில் சுசித்ரா பேட்டி ஒன்றில் மாயா ஒரு லெஸ்பியன். அவர் மிக மோசமானவர் என்று குற்றச்சாற்று முன்வைத்தார்.
இந்நிலையில் சுசித்ரா பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான சேரன் குறித்து அதிர்ச்சி செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில், இயக்குனர் சேரன் 120 பெண்கள் இடம் தப்பா தொட்டு இருக்கிறார். இந்த விஷயத்தை பாதிக்கப்பட்டவர்கள் என்னிடம் கூறியுள்ளனர். மேலும் சேரன் திருநங்கைகளையும் விடவே மாட்டார். அவர் செக்ஸ் விஷயத்தில் ரொம்ப வீக்கான ஆள் என்று சுசித்ரா கூறியுள்ளார்.