என்னது பிரம்மாண்ட படம் காப்பியா? சிஷியனே பரவாயில்லையே!
director
tamilcinema
By Jai
தமிழின் பிரம்மாண்டம் என்று அழைக்கப்படும் இயக்குனர் உலகம் சுற்றும் நாயகன் பெயரை வைத்த நடிகரின் படத்தினை விட்டுவிட்டு தற்போது அக்கடத்தேசத்து டான் நடிகருடன் கைக்கோர்த்துள்ளார்.
அப்படம் பல கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதால் அதற்கு ஹாலிவுட், பாலிவுட் என நடிகையை தேர்த்தெடுத்து கடைசியில் அத்வானி பெயர் கொண்ட நடிகையை கரைக்ட் செய்துள்ளார். இந்நிலையில் பிரம்மாண்டம் என்று கூறி கதை ஒரு நடிகரிடம் இயக்குனர் கூறச் சென்றுள்ளார்.
அந்த ஹாலிவுட் படத்தின் கதையாச்சே சார் அந்த டான் நடிகருக்கு தெரிஞ்சா என்ன ஆகும் என்று கூறி வேண்டாம் என்று அணுப்பியுள்ளாராம். சிஷியப்புள்ள தான் இப்படி காப்பி படத்தை எடுப்பாருன்னு பார்த்தா? குருவும் இப்படி ஆகிட்டாரே என்று டோலிவுட் வட்டாரத்தில் புலம்பி வருகிறார்களாம்.