விவாகரத்து வேணும்ப்பா! மூத்த மகள் திருமணத்தால் கவலையில் தாடி வளர்க்கும் பிரபலம்..

Gossip Today
By Edward Jul 07, 2022 11:20 AM GMT
Report

90களில் மிக முக்கிய இயக்குனராக திகழ்ந்து வந்ததில் இருந்து வெற்றியை கையில் பிடித்து வருபவர் தான் அந்த பிரமாண்டம். கோடிக்கணக்கில் பட்ஜெட்டாக வைத்து எடுக்கப்பட்ட படத்தினை இரு மடங்காக வசூலித்து காட்டி வருகிறார்.

மூத்த மகளுக்கு கடந்த ஆண்டு கொரோனா சமயத்தில் திருமணம் செய்து வைத்ததில் இருந்து இன்று வரை மகள் பற்றிய யோசனையிலேயே இருந்து வருகிறார். மகளின் பிரம்மாண்ட  திருமண வரவேற்புக்கு ஆசைப்பட்டு, அதை நிறைவேற்றப்போகும் நிலையில் மருமகன் மீது புகார்கள் வர ஆரம்பித்து நிம்மதியை இழந்தார்.

இப்படி கட்டினவர் மீது பல புகார்கள் வர மகள் அவரிடம் விவாகரத்து வேண்டும் என்று கூறிவிட்டாராம். மூத்த மகள் வாழ்க்கை இப்படியாகிவிட்டதே என்று புலம்பித்தள்ளி வரும் பிரமாண்டம் விவாகரத்து வாங்கி தருகிறேன் என்று கூறிவிட்டாராம்.