இயக்குனர் லிங்குசாமியின் மகளை பார்த்துள்ளீர்களா?

N. Lingusamy
By Yathrika Jan 20, 2023 07:53 AM GMT
Report

இயக்குனர் லிங்குசாமி

தமிழ் சினிமாவுல சில ஹிட் படங்கள கொடுத்த இயக்குனர்கள் சிலர் உள்ளார்கள். அதில் ஒருவர் தான் லிங்குசாமி இவர் இயக்கிய ரன், பையா, சண்டக்கோழி போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட்.

ஆனால் இடையில் தயாரிப்பிற்கு எல்லாம் சென்று பணத்தை இழந்து சினிமா பக்கம் சில காலம் வராமல் இருந்தார், இப்போது மீண்டும் இயக்க ஆரம்பித்துள்ளார்.

லிங்குசாமிக்கு ஷ்யாமளா என்ற மகள் உள்ளாராம், தற்போது அவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

இயக்குனர் லிங்குசாமியின் மகளை பார்த்துள்ளீர்களா? | Director Lingusamy Daughter Photo