குடித்து கொண்டே கதை கூறிய இயக்குனர்! எந்த நடிகர் தெரியுமா?
vijaysethupathi
tamilcinema
andrea
myskin
pisasu2
By Edward
தமிழ் சினிமாவில் தற்போது பேய் படங்களை வித்யாசமான முறையில் எடுத்து மக்கள் மனதை ஈர்த்து வருபவர் இயக்குனர் மிஸ்கின். பிசாசு, துப்பறிவாளன் போன்ற சமீபத்திய வெற்றியை தொடர்ந்து பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார்.
அப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வைரலானதை தொடர்ந்து அதன் டிரைலருக்காக ரசிகர்கள் காத்திருந்து வருகிறார்கள். சமீபத்தில் இயக்குனர் மிஸ்கின் அளித்த பேட்டியொன்றில், நடிகர்களுக்கு இணையாக நடிகைகளின் சம்பளம் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் போல்ட் கதாபாத்திரம் பேயாக இருந்தாலும் நல்லதாக கருத வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் பிசாசு 2 படத்தின் போது நடிகர் விஜய் சேதுபதி என்னை பார்க்க வந்தபோது நான் வியந்து மிரம்மிதேன் என்றும் கதை பற்றி மது அருந்தியும் பேசுனோம் என்று கூறினார் மிஸ்கின்.