என்னய்யா அந்த சாதிக்காரன் எல்லாம் வந்து...இளையராஜாவை அசிங்கப்படுத்தியதை ஓப்பன் செய்த பிரபல இயக்குநர்

Ilayaraaja Gossip Today Bharathiraja
By Edward Nov 06, 2024 11:30 AM GMT
Report

இளையராஜா - பாரதிராஜா

தமிழ் சினிமாவின் இசைஞானியாக திகழ்ந்து பல ஆயிரக்கணக்கான பாடல்களால் அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் இசைஞானி இளையராஜா.

என்னய்யா அந்த சாதிக்காரன் எல்லாம் வந்து...இளையராஜாவை அசிங்கப்படுத்தியதை ஓப்பன் செய்த பிரபல இயக்குநர் | Director Open Ilayaraaja Initial Stage Struggle

அவரின் ஆரம்பகால வளர்ச்சியை பலர் முடக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் சில ஈடுபட்டதாக இயக்குநர் பாரதிராஜா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் விவரித்துள்ளார்.

அதில், நான் முதன் முதலில் ஹெல்த் இன்ஸ்பெக்ட்டராகத்தான் இளையராஜாவின் ஊருக்கு சென்றேன். அப்போதுதான் அவரது அறிமுகம் கிடைத்து, இசைக்கச்சேரி எங்கு நடந்தாலும் நானும் அவருடன் சென்றுவிடுவேன்.

இளையராஜாவுக்கு தலைவலி வந்தால் கறி சப்பிடுவார், சென்னைக்கு அவர் வந்தபோது ரங்கநாதன் தெருவில் ரூம் போட்டு தங்க வைத்தேன்.

என்னய்யா அந்த சாதிக்காரன் எல்லாம் வந்து...இளையராஜாவை அசிங்கப்படுத்தியதை ஓப்பன் செய்த பிரபல இயக்குநர் | Director Open Ilayaraaja Initial Stage Struggle

அசிங்கப்பட்ட இசைஞானி

நாங்கள் தங்கியிருந்த பகுதியில் பிராமணர்கள் அதிகம் என்பதால் எங்களை காலி செய்யச்சொன்னதால் தேனாம்பேட்டைக்கு சென்றுவிட்டோம். வாய்ப்புதேடிக்கொண்டு இருந்தபோது பஞ்சு அருணாச்சலத்திடம் இளையராஜாவை அறிமுகம் செய்துவைத்தேன்.

என்னய்யா அந்த சாதிக்காரன் எல்லாம் வந்து...இளையராஜாவை அசிங்கப்படுத்தியதை ஓப்பன் செய்த பிரபல இயக்குநர் | Director Open Ilayaraaja Initial Stage Struggle

அந்தசமயத்தில், சினிமாவில் இருந்து சொல நடிகர்கள் சினிமாவில் மிகவும் உயரிய பொறுப்பிலும் சாதியிலும் உயர்ந்தவர்கள், என்னய்யா, பள்ளன், பறையன் எல்லாம் மியூசிக் போட வந்துட்டான் என கூறினார்கள் என்று பாரதிராஜா சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.