படவாய்ப்பிற்காக உடலளவில் தொல்லை கொடுத்த இயக்குநர்! கதாநாயகி லேகா வாஷிங்டனின் தற்போதைய நிலை..

heroine movie washington lekha
By Jon Mar 23, 2021 07:46 PM GMT
Report

சினிமாவில் நடிகைகளுக்கு எதிராக உடலளவிலும் மனதளவில் கஷ்டங்கள் ஏற்பட்டு வருகிறது. அதிலும் வாய்ப்பிற்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வற்புறுத்தி வரும் சூழலும் நடந்து வருகிறது.

அப்படி பாதிக்கப்பட்ட நடிகைகள் தற்போது மீ டு மூலம் வெளிப்படையாக கூறி வருகிறார்கள். அந்தவகையில் சில ஆண்டுகளுக்கு முன் பிரபல இயக்குநரால் தனக்கு உடலளவிலான தொல்லை கொடுத்ததாக புகார் அளித்தார்.

சில வருடங்களுக்கு முன் வெளியான ஜெயம் கொண்டான் படத்தில் நடிகர் வினய்க்கு தங்கையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லேகா வாஷிங்டன்.