நகுலுக்கு சுனைனா மீது அந்த ஆசை.. நடிகை அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்தார்.. இயக்குனர் பேட்டி!!
Nakul
Sunaina
Actors
Tamil Actors
By Dhiviyarajan
நடிகர், பாடகர் எனப் பல பன்முகங்களை கொண்டவர் தான் நகுல். தற்போது இவர் நடிப்பில் வாஸ்கோடகாமா என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது.
இந்நிலையில் சந்துரு என்ற உதவி இயக்குனர் நகுல் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார். அதில், நகுலுக்கு வாஸ்கோடகாமா படத்தில் பிரிகிடா சாகா ஹீரோயினாக நடிப்பது செட் ஆகவில்லை.
அவங்க ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அப்பாவுடன் வருவாங்க, இந்த விஷயம் .நகுலுக்கு பிடிக்கவில்லை. " இவங்க அட்ஜஸ்ட்மென்ட் பண்ண மாட்டாங்க. நீங்க சுனைனாவை ஹீரோயினா போடுங்க. இதுக்கு அவங்க தான் கரெக்ட்டா இருப்பாங்க" என்று இயக்குனரிடம் கூறினார்.
கடைசியில் படத்தில் இருந்து அவங்களைத் தூக்கிட்டாங்க. ஆனால் இயக்குனருக்கு இந்த படத்தில் சுனைனாவை நடிக்கவைக்க பிடிக்கல. நகுலுக்கு சுனைனா மீது ஒரு ஆசை என்று சந்துரு தெரிவித்துள்ளர்.