ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்து ஷங்கருக்கே இந்த நிலைமையா..

Kiara Advani Shankar Shanmugam Ram Charan
By Tony Mar 29, 2024 06:30 AM GMT
Tony

Tony

Report

ஷங்கர் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா இயக்குனராக திகழ்ந்தவர். எந்திரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றவர்.

ஆனால், இன்று மார்க்கெட் முன்பு போல் இல்லை என்பது தான் வருத்தம், அதோடு ஷங்கர் படங்கள் என்றாலே பாடல்கள் பட்டையை கிளப்பும்.

ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்து ஷங்கருக்கே இந்த நிலைமையா.. | Director Shankar Getting Trolled By Fans

அந்த வகையில் சமீபத்தில் ராம் சரணை வைத்து அவர் இயக்கி வரும் கேம் சேஞ்சர் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளிவந்தது. இந்த பாடல் மிகப்பெரும் ட்ரோல்களை சந்தித்து வருகிறது.

அதோடு ஷங்கர் பட பாடல்கள் என்றால் புகை பிடிக்க கூட வெளியே போகாத ஒரு கூட்டம் இருக்க, இந்த பாடலுக்கு எல்லோரும் தியேட்டரை விட்டு வெளியேறுவார்கள் என்று கலாய்த்து வருகின்றனர். பாட்டு லைன் போலவே பாடலின் ரிசல்ட் அமைந்து விட்டதே.. ஜருகண்டி ஜருகண்டி..

ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்து ஷங்கருக்கே இந்த நிலைமையா.. | Director Shankar Getting Trolled By Fans