திருமணமாகி சில நாட்களில் சினேகாவை வர்ணித்த இயக்குனர்? கணவர் முன்பே அப்படி பேசிட்டாரே..
director
prasanna
sneha
adjustment
By Edward
சினிமாவை பொருத்தவரையில் இளம் நடிகைகள் வாய்ப்பிற்காக அட்ஜெஸ்ட்மெண்ட் விஷயத்தை தாண்டி தான் சினிமாவிற்குள் வரமுடிகிறது. அப்படியொரு கலாச்சாரம் அனைத்து சினிமாத்துறையிலும் ஆட்டிப்படைக்கிறது.
இதுகுறித்து சமீபத்தில் வலைப்பேசு யூடியூப் சேனல் விமர்சகர்கள் பகிர்ந்துள்ளனர். நடிகை சினேகா பிரசன்னாவை திருமணம் செய்த பிறகு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
அப்போது மேடையில் பேசிய பிதாமகன் என்று நினைக்கக்கூடைய இயக்குனர் ஒருவர் ஊட்டி மலை எனக்கு பிடிக்கும், அங்குள்ள வலைவுகள் நெலிவுகள் எனக்கும் பிடிக்கும் என்று சினேகாவை பார்த்துள்ளார். இது மறைமுகமாக இயக்குனர் நடிகையை கேவளமாக வர்ணித்து வருகிறார்கள்.