காசுக்காக நடிகையை கட்டாயப்படுத்தி அந்த தொழில் செய்ய வைத்த இயக்குனர்!! மர்மமானவே முடிந்த மரணம்..

Gossip Today Actress
By Edward Jul 17, 2023 08:30 AM GMT
Report

சினிமாவில் குழந்தை நடத்திரமாக அறிமுகமாகி சின்ன வயதிலேயே கதாநாயகியாகவும் நடித்து பிரபலமானார் அந்த நடிகை பல முக்கிய ரோலில் நடித்து ரசிகர்களை ஈர்த்து வந்த நடிகை முகத்திலேயே நடிக்கும் திறமையை பெற்றிருந்தார்.

தென்னிந்திய மொழிகளில் நடித்து வந்த நடிகை துரதிஷ்டவசமாக ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் மரணமடைந்து 40 ஆண்டுகள் ஆகியும் மரணத்திற்காக காரணம் மர்மமாகவே இருந்து வருகிறது.

ஆனால் அந்த நடிகையின் தற்கொலைக்கு முன் பிரபல மூத்த இயக்குனருடன் திருமணத்தை தாண்டிய ஒரு உறவில் இருந்துள்ளார். இயக்குனருக்கு ஏற்கனவே திருமணம் ஆனதையும் தெரிந்து உறவில் இருந்த நடிகையின் மரணத்திற்கு இவர்தான் காரணம் என்று சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டது.

பணத்தேவைக்காக அந்தரங்க தொழிலுக்கு அந்த இயக்குனர் வற்புறுத்தியதாகவும் நடிகை புகழின் உச்சியில் இருந்ததால் அந்தரங்க வீடியோக்களை படமாக்கி விற்று பணம் சம்பாதிக்கலாம் என்ற பேராசை கொண்டிருந்தார்.

அதற்காக 20 வயதுக்குள் இருந்த அந்த நடிகை வற்புறுத்தி சமயத்தில் வேறொரு நடிகையை தன் காதல் வலையில் சிக்க வைத்திருக்கிறார். பக்குவப்படாத வயதென்பதால் தான் அந்த நடிகை தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது.