மேடையில் நடிகைக்கு முத்தம் கொடுத்த நடிகர்! தப்பித்த ஷில்பா செட்டி...
actress
bollywood
shilpashetty
By Edward
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ஷில்பா செட்டி. 14 வருடங்களுக்கு முன் ராஜஸ்தானில் நடைபெற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது பாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரே பொதுமேடை என்றும் பாராமல் கன்னத்தில் முத்தமிட்டுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியது. இதை கண்டித்து பொது இடத்தில் ஆபாசமாக நடந்துள்ளதாக நடிகை ஷில்பா செட்டி மீது புகார் எழுந்து வழக்கு தொடரப்பட்டது.
14 ஆண்டுகளுக்கு பின் நடிகை ஷில்பா செட்டி தரப்பில் நடிகர் முத்தம் கொடுத்ததை நடுக்கவில்லை என்று தான் என்மீது வழக்கு தொடரப்பட்டதாகவும் தான் எந்த குற்றமும் செய்யவில்லை என்றும் கூறியிருந்தார் ஷில்பா.
இதனால் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஷில்பா செட்டி எந்த குற்றமும் செய்யவில்லை என்று கூறி வழக்கில் இருந்து விடுவித்துள்ளது.