பாத்ரூமில் அந்த மாதிரி கவர்ச்சி போஸ் கொடுத்த சூர்யா பட நடிகை.. ரசிகர்கள் ஷாக்
Suriya
Indian Actress
Disha Patani
By Kathick
திஷா பாட்னி
பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் திஷா பாட்னி. இவர் தற்போது சூர்யாவுடன் இணைந்து நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இதுமட்டுமின்றி ஹிந்தியிலும் சில திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்ட ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் நடிகை திஷா பாட்னி.
ரசிகர்கள் ஷாக்
இந்நிலையில், தற்போது நீச்சல் உடையில் கவர்ச்சியின் ஓவராக எல்லைமீறி புகைப்படம் எடுத்து, அதை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். திஷா பாட்னி வெளியிட்டுள்ள இந்த கவர்ச்சி புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..