வீட்டில் துப்பாக்கிச் சூடு.. திஷா பாட்னி அப்பா பதறிப்போய் காவல்துறையிடம் சொன்னது என்ன?
Bollywood
Disha Patani
Actress
By Bhavya
திஷா பாட்னி
பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் திஷா பாட்னி. இவர் தமிழில் வெளிவந்த கங்குவா படத்தில் முன்னணி ஹீரோ சூர்யாவுடன் இணைந்து நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.
சமீபத்தில், பாட்னி வீட்டில் துப்பாக்கிச்சூடு நடந்தது. மும்பை பரேலி சிவில் லைன்ஸ் பகுதியில் வில்லா எண் 40ல் வசித்து வரும் நடிகை திஷா பாட்னி வீட்டில், மாலை 4.30 மணிக்கு இந்த தாக்குதல் நடந்துள்ளது.
சொன்னது என்ன?
இந்நிலையில், இந்த துப்பாக்கி சூடு குறித்து நடிகை திஷாவின் அப்பா பகிர்ந்த விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " தாக்குதலாளிகள் எங்கள் வீட்டில் 8 முதல் 10 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர். தோட்டக்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை அல்ல, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டவை" என்று தெரிவித்துள்ளார்.