கவர்ச்சியில் திக்குமுக்காட வைக்கும் சூர்யா பட நடிகை.. திஷா பதானி தீபாவளி ஸ்பெஷல்
Indian Actress
Disha Patani
By Kathick
பாலிவுட் திரையுலகில் கவர்ச்சி கன்னியாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் திஷா பதானி. இவர் தற்போது சூர்யாவின் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.
நடிகை திஷா பதானி வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் உடனடியாக சமூக வலைத்தளத்தில் வைரலாகும்.
அந்த வகையில் இன்று தீபாவளி ஸ்பெஷலாக புடைவையில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..



