விளம்பரத்திற்காக வெறும் அந்த ஆடை அணிந்து கவர்ச்சி தீயாய் மாறிய சூர்யா பட நடிகை... திக்குமுக்காடும் இளசுகள்

Disha Patani
By Dhiviyarajan Feb 23, 2023 09:00 AM GMT
Report

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவர் திஷா பாட்னி. இவர் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சமீபத்தில் திஷா பாட்னி இப்படத்திற்காக சண்டை பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

விளம்பரத்திற்காக வெறும் அந்த ஆடை அணிந்து கவர்ச்சி தீயாய் மாறிய சூர்யா பட நடிகை... திக்குமுக்காடும் இளசுகள் | Disha Patani Hot Photoshoot

கிளாமர் புகைப்படம்

சோசியல் மீடியாவில் திஷா பாட்னி பதிவிடும் கவர்ச்சி புகைப்படத்திற்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

இந்நிலையில் இவர் விளம்பரத்திற்காக கிளாமர் ஆடை அணிந்து புகைப்படம் எடுத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.