விளம்பரத்திற்காக இப்படியொரு ஆடையில் சூர்யா பட நடிகை.. புகைப்படத்தை பார்த்து முகம் சுளிக்கும் ரசிகர்கள்

Suriya Bollywood Indian Actress
By Edward Nov 09, 2022 03:18 PM GMT
Report

தெலுங்கு சினிமாவில் 2015ல் வெளியான லோஃபர் என்ற படத்தில் வருண் தேஜாவுக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை திஷா பதானி.

இப்படத்தினை தொடர்ந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் தோனியின் காதலியாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.

அதன்பின் குன் ஃபு யோகா, பாகி 2, பாரத், பாகி3, பலாங், தாதே உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார். பாலிவுட் சினிமாவின் கிளாமர் குயினாக திகழ்ந்து வரும் திஷா பதானி இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

விளம்பரத்திற்காக இப்படியொரு ஆடையில் சூர்யா பட நடிகை.. புகைப்படத்தை பார்த்து முகம் சுளிக்கும் ரசிகர்கள் | Disha Patani Latest Ad Bikini Photoshoot

அதன்மூலம் நடிகர் சூர்யா, சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி வரும் சூர்யா42 படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

தமிழில் அறிமுகமாகவுள்ள திஷா பதானி விளம்பரத்திற்காக உள்ளாடை படங்களில் நடித்து புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில் எல்லைமீறியபடி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் முகம் சுளிக்க வைத்து வருகிறது.

Gallery