பிகினி ஆடையில் எல்லைமீறிய போஸில் சூர்யா பட நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்..
Suriya
Indian Actress
By Jai
பாலிவுட் சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் அனைவராலும் கவரப்பட்டு முன்னணி நடிகை என்ற இடத்தினை பெற்றுள்ளனர் நடிகை திஷா பதானி.
தெலுங்கு நடிகையாக ஆரம்பித்த சினிமா வாழ்க்கையில் எம் எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானார்.
இதனையடுத்து பாகி2, பாகி3 போன்ற படங்களில் நடிகை டைகர் ஸ்ராஃபுடன் டேட்டிங்கில் இருந்து வருகிறார். நடிகர் சூர்யாவின் 42வது படத்தை இயக்கும் சிறுத்தை சிவா படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமாகவுள்ளார்.
இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருந்து வரும் திஷா பதானி பிகினி ஆடையணிந்து சமீபத்தில் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.
தற்போது சிகப்பு நிற உள்ளாடையுடன் லோ ஆங்கிள் புகைப்படத்தை வெளியிட்டு மிரட்டியுள்ளார்.
