திஷா பாட்னி வெளியிட்ட உச்சக்கட்ட கிளாமர் புகைப்படம்..

Suriya Disha Patani
By Edward Feb 22, 2023 10:00 PM GMT
Report

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் நடிகை திஷா பதானி. முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக எம் எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவரது காதலியாக நடித்து பிரபலமானார் திஷா பதானி.

அதற்கு முன் நடிகர் சூர்யாவுடன் விளம்பர படத்திலும் நடித்துள்ளார். தோனி படத்திற்கு பிறகு முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வந்த திஷா பதானி இணையத்தில் ஆக்டிவாக இருந்து படுகிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருவார்.

தற்போது நடிகர் சூர்யாவின் 42 வது படத்தில் நடித்து வரும் திஷா தமிழ் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் படியாக புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இதோ அந்த புகைப்படங்கள்


GalleryGalleryGallery