அப்படியே அங்கம் தெரிய டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் சூர்யாபட நடிகை!! முகம் சுளிக்க வைத்த திஷா பதானி...
பாலிவுட் சினிமாவில் இளம் நடிகைகள் பலர் க்ளாமரில் தாராளம் காட்டுவதற்காகவே சினிமா வாய்ப்பினை பெற்று பிரபலமாகி வருகிறார்கள்.
அந்தவகையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படமாக வெளியாகி வெற்றியை பெற்ற படத்தில் தோனியின் காதலியாக நடித்தவர் திஷா பதானி.

இதையடுத்து பாலிவுட் முன்னணி நடிகை அந்தஷ்த்தை பெற்று முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்ந்து வருகிறார். தற்போது சல்மான் கானுடன் ராதே படத்தில் ஜோடிப்போட்டு நடித்துள்ளார்.
தற்போது நடிகர் சூர்யாவின் 42வது படத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் திஷா பதானி இணையத்தி ல் ஆக்டிவாக இருந்து படுகிளாமர் ஆடையில் எல்லைமீறிய போஸ் கொடுத்து ஷாக் கொடுத்து வருகிறார்.
தற்போது உடல் அங்கம் அப்படியே தெரியும் அளவிற்கு ஆடையணிந்து முகம் சுளிக்க வைத்துள்ளார் திஷா பதானி.
— Disha Patani (@DishPatani) January 22, 2023