ஆடை விளம்பரத்திற்காக சட்டையை கழட்டிவிட்டு கவர்ச்சியில் உச்சம் தொட்ட சூர்யா பட நடிகை!.. இதோ வீடியோ
Indian Actress
Disha Patani
Tamil Actress
Actress
By Dhiviyarajan
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் திஷா பதானி. இவர் கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை வரலாற்று படத்தில் முக்கிய ரோலில் நடித்து தென்னிந்திய ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.
தற்போது திஷா பதானி சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் விளம்பரத்திற்காக சட்டையை கழட்டிவிட்டு படு கவர்ச்சியாக எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இதோ வீடியோ