பாத்ரூமில் அரைகுறை ஆடையில் நடிகை திஷா படானி.... வைரலாகும் போட்டோ
Tamil Cinema
By Yathrika
நடிகை திஷா படானி
பாலிவுட் சினிமாவில் நிறைய படங்கள் நடித்து பிரபலம் ஆனவர்களை விட போட்டோ ஷுட் நடத்தி அதனால் பிரபலம் ஆனவர்கள் தான் அதிகம்.
அப்படி ஒரு நடிகை திஷா படானி, இவர் அவ்வளவாக ஹிட் படங்கள் கொடுக்கவில்லை, ஆனால் போட்டோ ஷுட் மட்டும் அதிகம் எடுத்துக் கொண்டே இருப்பார்.
தற்போது இவர் சூர்யாவின் படத்தில் வேறு நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இந்த நேரத்தில் இவர் பாத்ரூமில் அரைகுறை ஆடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட அதை ரசிகர்கள் பார்த்து என்னமா உடை இது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
