25 ஆண்டு திருமண வாழ்க்கை!! கண்ணழகி நடிகையை விவாகரத்து செய்யும் விஜய்பட வில்லன்..

Sivaranjani Gossip Today Indian Actress
By Edward 1 வாரம் முன்
Edward

Edward

கண்ணழகி சிவரஞ்சனி

கன்னட சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழில் மிஸ்டர் கார்த்திக் என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை சிவரஞ்சனி. இதனையடுத்து ராசம்மா உள்ளிட்ட பல படங்களில் நடித்தும் கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் 90 காலக்கட்டத்தில் நடித்து வந்தார்.

25 ஆண்டு திருமண வாழ்க்கை!! கண்ணழகி நடிகையை விவாகரத்து செய்யும் விஜய்பட வில்லன்.. | Divorce With Sivaranjani Srikanth Clarifies

பின் 1997ல் நடிகர் ஸ்ரீகாந்த் மேகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ரோஷன் மேகா, மேதா ஸ்ரீகாந்த், ரோஷன் ஸ்ரீகாந்த் என்ற இரு மகன் ஒரு மகளை பார்த்து வந்துள்ளனர். கண்ணழகி என பெயரிடப்பட்ட நடிகை சிவரஞ்சனியை நடிகர் ஸ்ரீகாந்த் மேகா விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

25 ஆண்டு திருமண வாழ்க்கை!! கண்ணழகி நடிகையை விவாகரத்து செய்யும் விஜய்பட வில்லன்.. | Divorce With Sivaranjani Srikanth Clarifies

நடிகர் ஸ்ரீகாந்த் மேகா விவாகரத்து

ஆனால் இந்த தகவல் பொய்யென்றும் ஏற்கனவே நான் இறந்துவிட்டதாக வதந்திகள் பரப்பி என் குடும்பத்தை வேதனை அடையச்செய்தார்கள் என்று ஸ்ரீகாந்த் மேகா விளக்கம் அளித்துள்ளார். மேலும், தற்போது பணப்பிரச்சனையால் நானும் என் மனைவியும் விவாகரத்து பெறுகிறோம் என்று செய்திகள் பகிரப்பட்டது. இதனால் என் மனைவி கவலையடைந்திருக்கிறார். செல்போனில் வந்த தகவல்களை எனக்கு காண்பித்து வருத்தமும் பட்டுள்ளார்.

இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று நான் ஆறுதலாக கூறியிருக்கிறேன் என்று நடிகை ஸ்ரீகாந்த் மேகா கூறியுள்ளார். திருமணத்திற்கு பிறகு குடும்பத்தை பார்க்க சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார் சிவரஞ்சனி. சமீபத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் மேகா நடிக விஜய்யின் வாரிசு படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Gallery