நீச்சல் ஆடையில் கடற்கரையில் போஸ்!! நடிகை திவ்யபாரதி வெளியிட்ட கவர்ச்சி வீடியோ..
Divya Bharthi
Tamil Actress
Actress
By Edward
சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாவது தற்போது சகஜமாகிவிட்டது. அப்படி நடித்த ஒருசில படத்தில் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் தான் நடிகை திவ்யபாரதி.
நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து வந்தவர்.
இப்படத்தினை தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்து வரும் திவ்யபாரதி இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் மாலத்தீவிற்கு சென்று அங்கு ரெசார்ட்டில் எடுத்த நீச்சல் குள பீச் வீடியோவை வெளியிட்டார் திவ்யபாரதி.