நடிச்சது ஒரேஒரு படம்தான்! வாய்ப்பிற்காக இப்படி இறங்கிய இளம் நடிகை..
divyabharathi
By Edward
தமிழ் சினிமாவில் வாய்ப்பிற்காக பல நடிகைகள் போட்டோஷூட் எடுத்து இணையத்தில் பதிவிட்டு கவர்ந்து வருவது வழக்கமாகி விட்டது.
இதை இளம் நடிகைகள் முதல் குட்டி நட்சத்திரங்கள் வரை கடைப்பிடித்து வருகிறார்கள். தற்போது க்ளாமர் போட்டோஷூட் மூலம் பேச்சுலர் என்ற படத்தில் ஜிவி பிரகாஷிற்கு ஜோடியாக நடித்து நடிகையாக அறிமுகமாகினார் நடிகை திவ்யபாரதி.
படத்தில் படுமோசமான காட்சியில் நடித்து பேசப்படும் நடிகையாகினார். தற்போது அடுத்த வாய்ப்பிற்காக க்ளாமர் போட்டோஷூட்டினை எடுத்து ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார்.
❤️❤️ pic.twitter.com/SWf7XJlKIa
— Divyabharathi (@divyabarti2801) January 19, 2022