இப்படி ஒரு கிளாமரா! ட்ரான்ஸ்பரென்ட் ஆடையில் ரசிகர்களை உறையவைத்த ஜிவி பட நடிகை
Divya Bharthi
By Dhiviyarajan
நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் 2021 -ம் ஆண்டு வெளியான பேச்சுலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் திவ்ய பாரதி.
இவர் ஒரே படத்திலேயே பல ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தார். இதையடுத்து இவர் நடிப்பில் "மதில் மேல் காதல்" என்ற திரைப்படம் வெளியானது. ஆனால் இந்த திரைப்படம் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

ட்ரான்ஸ்பரென்ட் ஆடை
சோசியல் மீடியா பக்கத்தில் திவ்ய பாரதி பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.
தற்போது இவர் ட்ரான்ஸ்பரென்ட் ஆடையில் கவர்ச்சி காட்டி வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த வீடியோ