பெண்களுடன் அப்படி நடிக்க வேண்டும்! தீரா ஆசையில் பேச்சுலர் நடிகை

gvprakashkumar divyabharathi bachelor
By Edward Dec 02, 2021 01:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் இளம் நடிகைகள் சிலர் நடித்த சில படங்களிலேயே க்ளாமரில் எல்லைமீறி நடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அப்படி மாடலிங் பெண்ணாக தமிழில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் பேச்சுலர் படத்தில் நடித்து அறிமுகமாகவுள்ளார் திவ்யபாரதி.

இணையத்தளத்தில் எப்போது ஆக்டிவாக இருந்து வரும் திவ்ய பாரதி படத்தின் பிரமோஷனுக்காக பேட்டிகளை கொடுத்துள்ளார். ஒரு பேட்டியில் தான் அப்படத்தில் நடிப்பது பற்றி பேசியுள்ளார். உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படத்தில் சில வசனங்கள் விமர்சனத்தில் சிக்கியுள்ளது.

அதில் அந்த டயலாக் பேசியது தப்பா தெரியல ஆனா தயக்கம் இருந்தது, மேலும் முத்தக்காட்சி நடித்தது கதை தேவை படுகிறது என்பதால் தான் நடிக்க வேண்டும். இதுபோல் பல கதாபாத்திரம் நடிக்க ஆசை.

லெஸ்பியன், வில்லி கதாபாத்திரங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறது. எனக்கு காஸ்டிங் கவுச் என்பது நடந்தது இல்லை. வாய்ப்புகள் எனக்கு வந்தும் நான் போகவில்லை.

ஆனால் இங்கு எனக்கு அப்படி இல்லை என்றும் யார் அப்படி கேட்கிறார்களோ அவர்களை பற்றி தெரிந்து கொண்டு எதுவேண்டுமானாலும் செய்யுங்கள் என கூறியுள்ளார் திவ்யபாரதி.