அந்த நடிகரின் விந்தணுவை கேட்ட VJ பாவனா!! அவரை திருமணம் செய்ய ஆசைப்படும் விவாகரத்தான VJ டிடி..
பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் என்றாலே நமக்கு தோன்றும் முதல் பெயர் டிடி தான். தற்போது மத்தகம் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான டிடி, விவாகரத்துக்கு பின் காலில் பிரச்சனை ஏற்பட்டு நிற்கமுடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து இன்ஸ்டாகிராம் வீடியோவில் பலவிசயங்களை பகிர்ந்து வருகிறார்.
சமீபத்திய வீடியோவில், பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷனை காதலிப்பதாகவும் எனக்கு அவரை திருமணம் செய்ய ஓகே தான் அவருக்கு ஓகேவா என்று தெரியவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
ஏற்கனவே விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன் கூட ஹிரித்திக் ரோஷன் நடித்த வார் படத்தை பர்த்துவிட்டு கட்டுமஸ்தான உடலால் ஈர்க்கப்பட்டார். அப்போது, ஹிரித்திக் ரோஷன் கட்டாயம் விந்து தானம் செய்ய வேண்டும்.
அப்படி செய்தால் நிறைய பேர் அவரைப்போல் பிறக்க வேண்டும் என்று வெளிப்படையாக விந்தணுவை கேட்டிருந்தார். அப்படி சக தொகுப்பாளினி இப்படியொன்றை கேட்டப்பின் தொகுப்பாளினி டிடியும் ஹிரித்திக் ரோஷன் மீது ஆசைப்பட்டு பேசியுள்ளது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.