உங்க தொப்புள் Tesla Logo மாதிரி இருக்கு..மோசமான கமெண்டிற்கு நடிகை திவ்யா துரைசாமி கொடுத்த பதில்!
திவ்யா துரைசாமி
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் திவ்யா துரைசாமி. செய்தி வாசிப்பாளராக அறிமுகமான இவர் சில திரைப்படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்திருக்கிறார்.
திவ்யா துரைசாமி கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
Tesla Logo?
இந்நிலையில் திவ்யா துரைசாமி கவர்ச்சியான புகைப்படத்திற்கு நெட்டிசன் ஒருவர் உங்கள் தொப்புள் Tesla logo மாதிரி இருக்கு என்றும் அவரது அனைத்து புகைப்படங்களுக்கும் Tesla என்று கமன்ட் செய்துள்ளனர்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட திவ்யா துரைசாமி இடம் தொகுப்பாளர், உங்களுடைய புகைப்படத்திற்கு Tesla என்று கமன்ட் செய்து வருகின்றனர். என்ன இது? என்று கேட்டார்.
பதில் அளித்த திவ்யா துரைசாமி, அவுங்க எத குறிப்பிட்டு சொன்னாங்க என்று எனக்கு தெரியும். என்னுடைய எல்லா புகைப்படத்திலும் கமன்ட்கள் இப்படி தான் இருக்கும் என்று கூறியுள்ளார்
You May Like This Video