ரசிகர்களை கவரும் நடிகை திவ்யா கணேசனின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்...

Photoshoot Divya Ganesan
By Karthick Raja May 06, 2026 04:30 AM GMT
Report

பாக்கியலட்சுமி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை திவ்யா கணேசன்.

இதன்பின் பிக் பாஸ் சீசன் 9-ல் போட்டியாளராக பங்கேற்று நல்ல வரவேற்பை பெற்று வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் திவ்யா கணேசன் அவ்வப்போது தனது புகைப்படங்களை அதில் பதிவு செய்வார்.

அந்த வகையில், தற்போது தனது லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்:


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery