"நீ முன்னாடி வந்த அவ்ளோதான் ஒரு இடம் விடமாட்டேன்".. காது கூசும் அளவிற்கு பேசிய அர்ணவ்

Serials Tamil TV Serials
By Dhiviyarajan Jun 10, 2023 08:00 AM GMT
Report

சின்னத்திரை ஜோடிகளாக இருந்த அர்ணவ் மற்றும் நடிகை திவ்யா சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

"நீ முன்னாடி வந்த அவ்ளோதான் ஒரு இடம் விடமாட்டேன்".. காது கூசும் அளவிற்கு பேசிய அர்ணவ் | Divya Released Audio Of Her Husband Arnav

சமீபகாலமாக திவ்யா, அர்ணவ் இருவரும் மாறி மாறி குற்றச்சாற்று வைத்து வருகிறார். இந்நிலையில் அர்ணவ் ஒரு பெண் மருத்துவர் இடம் தவறாக பேசியதாக கூறியுள்ளார். மேலும் அந்த பெண்ணுடன் அர்ணவ் பேசிய ஆடியோவை திவ்யா சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

அதில் அர்ணவ் அந்த பெண்ணிடம் "நீ என் முன்னாடி வந்த ஒரு இடம் விடாமல் எல்லா இடத்தையும் நான் பண்ணுவேன். ஒரு நாளைக்கு மட்டும் நீ 10 முறையாவது என்னை திருப்தி படுத்துவியா? என்று பேசியுள்ளாராம். இது போன்று அர்ணவ் பல பெண்களுடன் பேசியுள்ளார் என்று திவ்யா கூறியுள்ளார்.