அய்யய்யோ.. டிடி-க்கு வயசாகிடுச்சு! வீடியோ பார்த்து புலம்பும் ரசிகர்கள்

1 மாதம் முன்
Parthiban.A

Parthiban.A

விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளராக இருந்து வருகிறார் டிடி. அவர் தற்போது முக்கிய நட்சத்திரங்கள் பேட்டி எடுப்பது என்றால் மட்டுமே தொகுப்பாளராக வருகிறார்.

மேலும் அவர் சமீபத்தில் கமல்ஹாசனின் விக்ரம் பட இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கி இருந்தார். அந்த ஷோ இந்த வாரம் ஞாயிற்று கிழமை விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

டிடிக்கு தற்போது 37 வயது ஆகிறது. ஆனால் அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்தால் அவருக்கு அவ்வளவு வயது ஆனது போலவே தெரியாது.

இந்நிலையில் போட்டோகிராபர் ஒருவர் டிடியின் வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் டிடிக்கு வயதாகிவிட்டது என்பது முகத்தில் இருக்கும் சுருக்கங்களை பார்த்தாலே தெரிகிறது என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.