நீச்சல் உடையில் கணவருடன் போஸ் கொடுத்த டிடியின் அக்கா..
Dhivyadharshini
By Kathick
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவருடைய அக்கா பிரியதர்ஷினி.
இவர் சின்னத்திரையிலும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.
அதுமட்டுமின்றி சில சீரியல்களிலும் கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். பிரியதர்ஷினிக்கும், ரமணா கிஷோர் என்பவருக்கும் திருமணம் ஆனது. இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.
இந்நிலையில், பிரியதர்ஷினி நீச்சல் உடையில் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..