டியூட், பைசன், டீசல் வசூலையையே முறியடித்த டாஸ்மாக் கலெக்ஷன்!! இத்தனை கோடியா?
Diwali
Tamil nadu
TASMAC
Box office
Dude
By Edward
டாஸ்மாக் கலெக்ஷன்
தமிழகம் முழுவதும் 4829 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. பண்டிகை நாட்களில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டும் வருகிறது. சாதாரண நாட்களைவிட பண்டிகை நாட்களில் டாஸ்மாக் வசூல் அதிக கோடிகளை அள்ளும்.
அந்தவகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 நாட்களில் டாஸ்மாக்கில் ரூ. 789 கோடியே 85 லட்சத்திற்கு மது விற்பனையாகியிருக்கிறதாம்.
தமிழ்நாட்டில் பெய்த பருவ மழையைவிட இந்த புள்ளிவிவரங்கள் அதிகம் என்பதை காட்டுகிறது. மேலும் டியூட், பைசன், டீசல் படங்களின் வசூலைவிட டாஸ்மாக் கடையில் வசூல் வேட்டை நடந்துள்ளது.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு மது விற்பனை ரூ. 438 கோடிக்கு விற்பனையாகியிருந்தது.