பிரின்ஸாது, சர்தாராது விஜய் பட கலேக்ஷனை தாண்டிய குடிமகன்கள்
TASMAC
By Tony
டாஸ்மாக் வசூல்
தீபாவளி வந்தாலே முதலில் நம் நினைவிற்கு வருவது படங்கள். எப்போது விஜய் படம் வரும் அஜித் படம் வரும் என காத்திருப்பார்கள்.
ஆனால், இந்த வருடம் பிரின்ஸ் , சர்தார் என இரண்டாம் கட்ட நடிகர்கள் படங்களே வந்தது.
ஆனாலும், குடிமகன்கள் வசூல் ரீதியாக காப்பாற்றி விட்டனர்.
ஆமங்க, டாஸ் மாக் மட்டும் தீபாவளி அன்று 240 கோடி வசூல் வந்துள்ளதாம்.