நடிக்கவே தேவையில்ல, உட்கார்ந்து சாப்பிடலாம்!! மீரா ஜாஸ்மினின் சொத்து மதிப்பு...
Meera Jasmine
Tamil Actress
Actress
Net worth
By Edward
மீரா ஜாஸ்மின்
90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னி நடிகையாக திகழ்ந்து டாப் நடிகையாக திகழ்ந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். ரன் படத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற மீரா ஜாஸ்மின் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2014ல் துபாயை சேர்ந்த இன்ஜினியரான அனில் ஜான் என்பவரை திருமணம் செய்து இரண்டே ஆண்டுகளில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டார்.
சொத்து மதிப்பு
அதன்பின் சினிமாவில் ஒருசில படங்களில் நடித்து வந்தார். தற்போது Makal என்ற படத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக நடித்தும் நயன் தாராவின் டெஸ்ட் படத்தில் நடித்தும் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் 43 வயதை எட்டிய மீரா ஜாஸ்மினின் மொத்த சொத்து மதிப்பு 60 கோடி இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதியில் வீடு வைத்திருக்கிறாராம்.