நீச்சல் குள வீடியோவை பகிர்ந்த நடிகை ரைசா வில்சன்..

Instagram Tamil Actress Actress Raiza Wilson
By Jai Sep 26, 2026 04:30 AM GMT
Report

ரைசா வில்சன்

கன்னட சினிமாவில் மாடலிங் மூலம் தனது சினிமா பயணத்தை துவங்கியவர் தான் ரைசா வில்சன். அந்த துறையில் பணிபுரிந்துகொண்டிருந்தபோதே தமிழ் பக்கம் வந்தார்.

நீச்சல் குள வீடியோவை பகிர்ந்த நடிகை ரைசா வில்சன்.. | Raiza Wilson Recent Swimming Pool Video Reels

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் கவனம் பெற்றார். அந்நிகழ்ச்சி முடிந்த கையோடு ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து ஒரு காதல் திரைப்படம் நடித்தார்.

நோவா என்ற படத்தில் நடித்துள்ள ரைசா தற்போது, நீச்சல் குளத்தில் இருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.